தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/பேசும் பசுமை: எங்கு அதிகம்?

பேசும் பசுமை: எங்கு அதிகம்?

பேசும் பசுமை: எங்கு அதிகம்?


PUBLISHED ON : ஜூன் 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் பணப்பயிர்களை அவை அதிகமாக விளையும் மாநிலங்களுடன் பொருத்துங்கள்.

1. தேயிலை - அ) கர்நாடகம்

2. சணல் - ஆ) உத்தரப்பிரதேசம்

3. காபி - இ) குஜராத்

4. கரும்பு - ஈ) மேற்கு வங்கம்

5. பருத்தி - உ) அஸ்ஸாம்

விடைகள்: 1. உ 2. ஈ 3, அ 4. ஆ 5. இ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us