Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/பேசும் பசுமை: எந்த மாநிலம்?

பேசும் பசுமை: எந்த மாநிலம்?

பேசும் பசுமை: எந்த மாநிலம்?


PUBLISHED ON : டிச 08, 2025

Follow on Google

PUBLISHED ON : டிச 08, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு வட இந்தியாவின் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துங்கள்.

1. ஜெய்ப்பூர் நகரம் (Jaipur City) - அ) உத்தராகண்ட்

2. நந்தா தேவி, மலர்களின் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா - ஆ) ராஜஸ்தான்

3. ஃபதேப்பூர் சிக்ரி (Fatehpur Sikri) - இ) டில்லி

4. பெரிய இமாலய தேசியப் பூங்கா பாதுகாப்புப் பகுதி - ஈ) உத்தரப் பிரதேசம்

5. ஹுமாயூனின் கல்லறை (Humayun's Tomb) - உ) இமாச்சலப் பிரதேசம்

விடைகள்: 1. ஆ 2. அ 3. ஈ 4. உ 5. இ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap