தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/அசத்தல் ஆங்கிலம்: சிறப்பைக் குறிக்கும் முன்னொட்டுகள்

அசத்தல் ஆங்கிலம்: சிறப்பைக் குறிக்கும் முன்னொட்டுகள்

அசத்தல் ஆங்கிலம்: சிறப்பைக் குறிக்கும் முன்னொட்டுகள்


PUBLISHED ON : ஜன 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2025


Follow on Google
அ நிறம் | அளவு

சில விஷயங்களைச் சிறப்பாகச் செய்பவரை எப்படி வர்ணிப்பது என்று பார்ப்போம்.

கடினமாக உழைப்பவர் - industrious

நன்றாகப் படிப்பவர் - studious

தெளிவாகப் பேசுபவர் - articulate

புத்திசாலித்தனமாகப் பணத்தைச் செலவழிப்பவர் - frugal

தன்னலம் இல்லாமல் பிறர்க்கு உதவுபவர் - altruistic

பிறருடன் சிறப்பாக இணைந்து பணியாற்றுபவர் - collaborative

எதையும் அலசி ஆராய்பவர் - analytical

ஜாக்கிரதையாக நடந்துகொள்பவர் - prudent

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us