தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/தமிழில் பொருள் என்ன?

தமிழில் பொருள் என்ன?

தமிழில் பொருள் என்ன?


PUBLISHED ON : நவ 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2025


Follow on Google
அ நிறம் | அளவு

கீழே உள்ள சொற்களைப் பொருத்துங்கள்.



1. Internal Combustion Engine - அ. மின்விசை சேமிப்பு உள்கட்டமைப்பு

2. Crumple Zone - ஆ. முன்மாதிரி

3. Prototyping - இ. கட்டணமில்லா இணைப்பு

4. Zero connection cost - ஈ. உள் எரிப்பு எந்திரம்

5. Charging Infrastructure - உ. விபத்து தடுப்புப் பகுதி

நன்றி: தமிழ் வளர்ச்சித் துறை

விடைகள்: 1. ஈ, 2. உ, 3. ஆ, 4. இ, 5. அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us