Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/ஒரு மயக்கும் மலர் கண்காட்சி

ஒரு மயக்கும் மலர் கண்காட்சி

ஒரு மயக்கும் மலர் கண்காட்சி


PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது,

Image 1272152


சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்கள் மற்றும், காய்கறிகளால் மயில், நெருப்புக்கோழி, கரடி, டிராகன் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் அமைத்தவரின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது.

Image 1272153


இவை மட்டுமின்றி இங்கே குவிந்து கிடக்கும் தெளிவான சிவந்த ரோஜாக்களையும், பிரகாசமான மஞ்சள் நிற சூரியகாந்தி பூவையும், மென்மையான இளஞ்சிவப்பான செர்ரி பூக்களையும் இன்னும் பல மலர்களையும் காணலாம். உயர்ந்து நிற்கும் க்ளாடியோலி முதல் சின்னஞ்சிறு பான்சிகள் வரை, ஒவ்வொரு மலரும் ஒரு கதை சொல்கிறது. பூங்காவில் வலம் வரும் போது​ காற்றில் மலர்களின் நறுமணம் வீசுவதை உணரலாம். இந்த மலர்க்கண்காட்சி நிச்சயம் உங்களை மயக்கும்.

Image 1272154


Image 1272157
Image 1272155


Image 1272156


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap