தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பொக்கிஷம்/கபாலீஸ்வரா..

கபாலீஸ்வரா..

கபாலீஸ்வரா..


PUBLISHED ON : மார் 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2024 12:00 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1248006

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பங்குனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.Image 1248007காலை 9 மணிக்கு கிளம்பி தேர் கோவிலைச் சுற்றி பகல் 12 மணியளவில் நிலையை அடைந்தது.Image 1248008தேருக்கு முன்பாக சிவனடியார்கள் கயிலாய வாத்தியங்கள் வாசித்தபடியும்,ஆடியபடியும் சென்றனர்.Image 1248009திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு கபாலீஸ்வரா..கபாலீஸ்வரா..என்று முழக்கமிட்டபடி வடக்கயிறினை பிடித்து இழுத்தனர்.

வெயிலின் தாக்கம் குறைவதற்காக பலர் இலவசமாக நீர்மோர் வழங்கினர் ஆங்காங்கே உணவும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us