Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/லக்மே ஃபேஷன் வீக்

லக்மே ஃபேஷன் வீக்

லக்மே ஃபேஷன் வீக்


PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லியில் நடைபெற்ற லக்மே பேஷன் வீக் என்பது இந்தியாவின் மிகப்பிரபலமான பேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

இது இந்திய பேஷன் டிசைன் கவுன்சிலுடன் இணைந்து வருடந்தோறும் நடத்தப்படுகிறது. விழாவின் நோக்கம் உன்னதமான ஆடைகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் முன்னணி டிசைனர்களின் படைப்புகளை முன்னிறுத்துவதாகும்.Image 1481914இதன் இறுதிப்போட்டியில் வருடத்தின் முக்கியமான டிசைனர்கள் தங்கள் சிறந்த படைப்புகளை ப்ரீமியம் முறையில் உலகத்திற்கு காட்சிப்படுத்துகிறார்கள். இந்த ஆண்டின் இறுதி நிகழ்ச்சியில், பிரபல டிசைனர் தருண் தாஹிலியானி தன்னுடைய தயாரிப்புகளை மாடல்களின் வழியாக காட்சிப்படுத்தினார். அவரது படைப்புகள் பாரம்பரிய இந்திய ஆடை கலையை நவீன வடிவமைப்புடன் இணைத்து, பார்வையாளர்களை கவர்ந்தன.Image 1481915மேலும், இந்த விழாவில் முன்னணி நடிகர்கள், சமூக பிரபலங்கள் மற்றும் பேஷன் உலகின் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வு இந்திய பேஷன் உலகின் வளர்ச்சியை உலகளாவிய அளவில் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.Image 1481916இந்த விழா, இந்திய வர்த்தக மற்றும் கலாச்சார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புதிய டிசைனர்கள் மற்றும் ஃபேஷன் ஆர்வலர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மேடை ஆகும்.Image 1481917

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap