/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
சாயந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

ஜூன் 08, 2025

கொழும்பு: இலங்கை, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரே தடவையில், குறிக்கப்பட்ட உரிய நேரத்தில் மாவடிப்பள்ளி ஸஃது அரபுக் கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். முபாறக் (ஹாசிமி)யினால் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
அப்போது திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உட்பட சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், பெண்கள் உட்பட சிறுவர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.
- - தினமலர் வாசகர் எம்.எஸ்.எம்.ஸாகிர்
Advertisement
Advertisement
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்வதில். தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் தங்களை தமிழர்கள் என்று அழைக்கின்றார்கள். ஆகவே உலக தமிழ் செய்திகளில் இருந்து இந்த செய்தியை நீக்கிவிடவும்.
Rate this