தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/அமெரிக்கா/நிகழ்ச்சிகள்/கனடாவில் ஜூலை 7 முதல் 5 வார பயிற்சி பட்டறை

கனடாவில் ஜூலை 7 முதல் 5 வார பயிற்சி பட்டறை

கனடாவில் ஜூலை 7 முதல் 5 வார பயிற்சி பட்டறை


ஜூன் 28, 2026

Google News

ஜூன் 28, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்ல இலக்கியங்களை இளையோரிடையே அறிமுகப்படுத்தவதற்காக ஒரு பயிற்சிப் பட்டறையை முன்னெடுத்துள்ளது. கனடிய கோடைக்காலத்தை பயனுள்ளதாக, இலக்கியம் வழியாக வாசிப்பு, ஆக்கமும் ஊக்கமும் கொண்ட ஓர் இளையதலைமுறையை முன்னெடுக்க வேண்டும் என்பது தமிழ் இலக்கியத்தோட்டத்தின் குறிக்கோள்! 14 முதல் 25 வயதுடையவர்கள் இப்பயிற்சி பட்டறையில் ( ஜூலை 7, 14, 21, 28, ஆக., 4) இணைந்து பயன் பெறலாம்.


ஆங்கிலம் வழி கொண்டு கற்க மாணவர்களுக்கு வழங்கப்படும் ஓர் அற்புத வாய்ப்பு. தொடர்புகளுக்கு


https://youth.tamilliterarygarden.com/

https://tamilliterarygarden.com/


Tamil Literary Garden


Founded in 2001 and registered as a charitable organization in Toronto, the Tamil Literary Garden is committed to the promotion of studies and literary activities in Tamil, both nationally and internationally. Its mandate includes promoting creative writing, translations, book releases, awards, conferences, and workshops.

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு டொரொண்டோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.


- கனடாவிலிருந்து நமது செய்தியாளர் சுதர்சன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us