sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

தகவல்கள்

/

அன்பு செலுத்துங்கள்

/

அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்


ADDED : செப் 02, 2023 06:11 PM

Google News

ADDED : செப் 02, 2023 06:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். மகிழ்ச்சி பெருகும்.

|* சத்திய வழியை பின்பற்றுபவர்களே பாக்கியவான்கள்.

* இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக பாருங்கள்.

* இரக்கம், பொறுமை, புன்னகை, உதவி செய்தல், விட்டுக்கொடுத்தல் ஆகிய குணங்களை உடையவர்கள் உயர்ந்தவர்கள்.

* ஏழைகளை விருந்துக்கு அழைத்தால் அவர்களையும் மதிப்புடன் நடத்துங்கள்.

* எதுவும் இல்லை என வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு தேவையானது வந்தே தீரும்.

* துாய்மையும் நேர்மையும் இருப்பவர்கள் எதைக்கண்டும் பயப்பட மாட்டார்கள்.

* உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

* துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.

* துக்கம் சந்தோஷமாக மாறும். சந்தோஷம் துக்கமாக மாறும்.

* நல்ல பண்புடையவர்கள் எங்கிருந்தாலும் சுகமடைவர்.

* நீங்கள் உண்மையாக இருந்தால் மற்றவரும் உண்மையாக நடப்பர்.






      Dinamalar