sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

தகவல்கள்

/

லட்சியத்தை நோக்கி...

/

லட்சியத்தை நோக்கி...

லட்சியத்தை நோக்கி...

லட்சியத்தை நோக்கி...


ADDED : செப் 02, 2023 06:08 PM

Google News

ADDED : செப் 02, 2023 06:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சரியான பாதையில் பயணம் செய்தால் லட்சியத்தை அடையலாம்.

* நீ செய்ய நினைக்கும் செயலை ஆற்றல் இருக்கும்போதே செய்து விடு.

* தெரியாதவர்களுக்கு தெரிந்தவற்றை கற்றுக் கொடுங்கள்.

* கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை.

* கற்றுக் கொண்டதை விட அனுபவ ஞானம் உயர்ந்தது.

* அன்புள்ள இடத்தில் பயம் இருக்காது.

* கவலைப்படுவதால் எதையும் மாற்ற முடியாது.

* தீமையில் இருந்து விலகுபவர் நல்வழியை நோக்கி செல்வர்.

* நற்செயல்களை செய்பவர் பழங்களை தரும் மரங்களுக்கு சமம்.

* உண்மை புறப்படுவதற்கு முன் பாதி உலகத்தை பொய் கடந்து விடும்.

* மெழுகினை உருக்குவதும், களிமண்ணை கடினமாக்குவதும் ஒரே சூரியனே.






      Dinamalar