நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரலோகத்தின் வாசலில் நின்ற பீட்டரிடம் நீ செய்த நல்லவற்றை சொல். தகுதி இருந்தால் வாசல் தானாக திறக்கும் என்றார் காவலாளி. ஏழைக்கு நான் உதவி செய்தேன் என சொன்னார் பீட்டர். ஆனாலும் கதவு திறக்கவில்லை. அவருக்கு பயம் வந்தது.
என் செயல் எல்லாவற்றிற்கும் காரணம் ஆண்டவரே என்றார். உடனே வாசல் திறக்க உற்சாகமாக உள்ளே நுழைந்தார்.

