sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : டிச 13, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.13 கார்த்திகை 28: பிரதோஷம். திருவண்ணாமலை தீபம். திருக்கார்த்திகை. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஜோதிரூப தரிசனம். சுவாமிமலை, திருப்பரங்குன்றம் முருகன் தேர். வள்ளியூர் சுப்பிரமணியர் தெப்பம். திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். கணம்புல்ல நாயனார் குருபூஜை.

டிச.14 கார்த்திகை 29: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் அலங்கார திருமஞ்சனம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்.

டிச.15 கார்த்திகை 30: பாஞ்சராத்திர தீபம். பெருமாள் கோயில்களில் தீபோற்ஸவம். பவுர்ணமி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம்.

டிச.16 மார்கழி 1: ஷடசீதி புண்ணிய காலம். கோயில்களில் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவள்ளூர் வீரராகவர் புறப்பாடு.

டிச.17 மார்கழி 2: சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம். பத்ராசலம் ராமர் புறப்பாடு.

டிச.18 மார்கழி 3: சங்கடஹர சதுர்த்தி. திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்.

டிச.19 மார்கழி 4: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.






      Dinamalar