sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 15, 2025 07:55 AM

Google News

ADDED : மே 15, 2025 07:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரா.பாபு, கன்னாட்பிளேஸ், டில்லி: குடும்ப நிம்மதிக்கு...



விட்டுக் கொடுங்கள். சேர்ந்து உண்ணுங்கள். ஒருவருக்கு ஒருவர் ஆலோசித்து செயல்படுங்கள்.

எம்.நந்தினி, பெருங்குடி, மதுரை: ஆண்கள் கோலமிடலாமா?

கோலமிடலாம். ஆனால் பெண்கள் கோலமிடுவதே அழகு.

ஆர்.ராஜேஷ், நாகர்கோவில், கன்னியாகுமரி: திருஷ்டி கழிக்க ஏற்ற நாள்...

ஞாயிறு, செவ்வாய், அமாவாசை நாளில் கழிக்கலாம்.

நா.ராஜேஸ்வரி, ராமநகரம், பெங்களூரு: என் மகனுக்கு ஜாதகம் இல்லை. என்ன செய்யலாம்?

மனப்பொருத்தம் போதுமே.

கி.ஸ்ரீமதி, தச்சநல்லுார், திருநெல்வேலி: எந்த திசை நோக்கி திருநீறு பூசலாம்?

காலையில் கிழக்கு, மற்ற நேரத்தில் வடக்கு.

மா.அகல்யா, நங்கநல்லுார், சென்னை: வெள்ளிக்கிழமை அன்று அமாவாசை வந்தால் கோலமிடலாமா?

காலையில் வேண்டாம். மாலையில் இடலாம்.

யா.கண்ணன், பல்லடம், கோயம்புத்துார்: பவுர்ணமி விரதம் இருந்தால்...

தாயாருக்கு நன்மை. தீயஎண்ணம் மறையும். மனம் உறுதி பெறும்.

பா.விக்னேஷ், வில்லியனுார், புதுச்சேரி: குளிகை நேரத்தில்...

இறுதிச்சடங்கு, கடன் வாங்குவது கூடாது. சுபநிகழ்ச்சி நடத்தலாம்.

அ.மீரா, கன்னிவாடி, திண்டுக்கல்: இறந்தவர் மீது வில்வ இலை துாவலாமா?

சிவதீட்சை பெற்றிருந்தால் துாவலாம்.






      Dinamalar