sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 26, 2024 10:29 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 10:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விநாயகர் மீது கச்சியப்ப முனிவர் பாடிய 'காரியசித்தி மாலையை' தொடர்ந்து படித்தால் வெற்றி கிடைக்கும்.

* மலை மீதுள்ள முருகன் சன்னதிக்கு சக்தி அதிகம்.

* மாலையில் விளக்கேற்றி அபிராமி அந்தாதியை தொடர்ந்து 21 நாள் படித்தால் நினைத்தது நிறைவேறும்.

* ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தை படித்தால் பணப்பிரச்னை வராது.

* நம்மாழ்வார் மீது பாசுரம் பாடி வைகுண்டத்தை அடைந்தவர் மதுரகவியாழ்வார்.

* ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பு சேர்க்காமல் சுவாமிக்கு நைவேத்தியம் செய்கின்றனர்.

* வல்லாரைக் கீரைக்கு 'சரஸ்வதி பச்சிலை' என பெயர்.

* கோபுரத்தை பார்த்து வணங்கினாலும், கடவுளின் பெயர்களைச் சொன்னாலும் புண்ணியம் உண்டு.

* கோயிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், கோபப்படுதல், தற்பெருமை பேசுதல், கிண்டல் செய்தல் கூடாது. ஏனெனில் அங்கு இருக்கும் தர்மதேவதையின் தண்டனைக்கு ஆளாவர்.

* நல்ல புத்தகங்களை பிறருக்கு கொடு. கல்விக்கு உதவி செய்த பலன் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us