தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஆக 26, 2014 04:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2014 04:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏகன் நீ அனேகன்நீ இருளும்நீ ஒளியும்நீ

போகிநீ யோகிநீ புலவர் எல்லாரும்நீ

சாகரம் ஏழும்நீ தடவரைக்குலமும்நீ

மாகநின் அடிமலர் மருவவல்லார் எவர்?

பொருள்: விநாயகப்பெருமானே! ஒப்பில்லாத தனித்தெய்வமே! உலகிலுள்ள மற்றைய தெய்வங்களுமாக இருப்பவரே! ஒளியும், இருளுமாக உள்ளவரே! இல்லறம், துறவறத்தின் தலைவரே! அறிஞர்களின் அறிவாகத் திகழ்பவரே! ஏழுகடல்களும், பெரிய மலைகளுமாக விளங்குபவரே! உமது திருவடியின் பெருமையை சொல்ல வல்லவர் யாருமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us