தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஆக 26, 2014 04:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2014 04:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

உமா ஸுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள்: யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே! விளாம்பழம், நாவல்பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே! உமையவளின் புத்திரரே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப்பெருமானே! உம் திருவடி தாமரைகளைப் போற்றுகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us