தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 29, 2014 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2014 04:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. பூமிதேவியின் அம்சமாக பிறந்த ஆழ்வார்.........

ஆண்டாள்

2. மாலை கைங்கர்யத்திற்காக பெரியாழ்வார் அமைத்த இடம்.........

திருப்பூர நந்தவனம்

3. ஸ்ரீவில்லிபுத்தூரின் புராதனப் பெயர்........

செண்பகாரண்யம்

4. ஆண்டாள் வீற்றிருக்கும் சிம்மாசனத்தின் பெயர்.......

கனக சாமர பூபாலனம்

5. ஆண்டாள் மாலையணிந்து அழகு பார்த்த கிணறு......

கண்ணாடி கிணறு

6. பெரியாழ்வார் ஆராதித்து வந்த விக்ரஹம்.....

லட்சுமி நாராயணப் பெருமாள்

7. ஆண்டாள் ஊஞ்சலாடும் மண்டபத்தின் பெயர்......

சுக்கிரவார குறடு

8. பெருமாள் ஆண்டாளை மணம் செய்த நன்னாள்.....

பங்குனி உத்திரம்

9. ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து மகிழ்பவர்....

வடபத்ரசாயி

10. கல்வெட்டுகளில் ஆண்டாள் ......... என குறிக்கப்படுகிறாள்.

சூடிக் கொடுத்த நாச்சியார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us