
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடிப்பெருக்கன்று திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், ஈரோடு ஆற்றில் புனித நீராடுவர். விநாயகர், ரங்கநாதர், அகத்தியர் போன்றவர்களோடு சம்பந்தம் கொண்ட காவிரி நதியில் நீராடினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். புதுமணத் தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற மஞ்சள் கயிறு மாற்றுவர். விவசாயிகள் விளைச்சல் பெருக வழிபாடு நடத்துவர்.