நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசுரர்களை வதம் செய்த ராமர், கொலைப் பாவத்தைப் போக்க வசிஷ்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டார். “ராமா! 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும் கொண்ட புனிதநதி காவிரி. கங்கை நதிக்கு இணையான இதற்கு 'தட்சிண கங்கை' என பெயருண்டு. இதில் நீராடினால் பாவம் மறையும்” என்றார்.
இதன் அடிப்படையில் ராமர் காவிரியில் நீராடிய நாளே ஆடிப்பெருக்கு.