நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீ தடாகம் என்ற பெயருடன் திருப்பரங்குன்றத்தில் தெப்பக்குளம் உள்ளது. 'லட்சுமி தீர்த்தம்' என்றும் பெயருண்டு. பராந்தக நெருஞ்சடையன் சாமநாத பூமனாகிய சாத்தன் கணபதி என்பவர் எட்டாம் நுாற்றாண்டில் இந்த தெப்பக்குளத்தை வெட்டியதாக கல்வெட்டில் தகவல் உள்ளது. லட்சுமி தீர்த்தம் அருகில் விபூதி மடம் உள்ளது. இங்கு விநாயகர், கருப்பண்ண சுவாமி, நாகர் சன்னதிகள் உள்ளன.

