
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்த்திகை 6 - நவ.21
கார்த்திகை 13 - நவ.28
கார்த்திகை 20 - டிச.5
கார்த்திகை 27 - டிச. 12
கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடக்கும். இதனை தரிசித்தால் மனவலிமை அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும். செல்வ வளம் சிறக்கும்.

