/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
மாதா அமிர்தனந்தமயி
/
லட்சியத்தில் உறுதி கொள்
/
லட்சியத்தில் உறுதி கொள்
ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள். இதன் மூலம் மனம் ஒருமுகப்படுவதோடு, ஆர்வத்துடன் செயலாற்றவும் முடியும்.
* ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. சாஸ்திரங்களைப் படிப்பதால் மட்டும் கடவுளை அடைந்து விட முடியாது.
* கடவுளை அறிவது மட்டுமே வாழ்வின் நோக்கம். அதற்காகவே நாம் மண்ணில் மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம்.
* நல்ல உணவு மனதில் நல்ல உணர்வுகளைத் துாண்டுகிறது.
- அமிர்தானந்தமயி