
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தினமும் சிறிது நேரம் இயற்கை எழிலை ரசியுங்கள். இதனால் அமைதியும், மகிழ்ச்சியும் மனதில் குடிகொள்ளும்.
* புல்லையும் வணங்கும் பெருந்தன்மை உடையவர்களாக இருப்பவர்களுக்கே உயர்வு வரும்.
* கோபப்படும் போது நம் உடம்பில் இருந்து ஆற்றல் வெளியேறுகிறது.
* தொடக்கத்தில் கடவுள் மீது பய பக்தியுடன் இருக்கலாம். ஆனால் பக்தி பக்குவம் அடையும் போது பயம் சிறிதும் தேவையில்லை.
- அமிர்தானந்தமயி