ADDED : மார் 14, 2023 12:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவர் உற்சாகத்துடன் சுறுசுறுப்பாக நபிகள் நாயகத்தை கடந்து சென்றார். அருகில் இருந்த தோழர், ''நடந்து செல்பவர் இறைபாதையில் அறப்போர் புரிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்''
எனக் கேட்டார். அதற்கு அவர், ''குழந்தைகளை வளர்ப்பதற்காகவோ, பெற்றோரை கவனிக்கவோ, உழைக்க கிளம்பினாலோ அவர் இறை பாதையில் இருக்கிறார்'' என்றார்.

