sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

விட்டுக்கொடுங்கள்! எதிர்காலம் சிறக்கும்

/

விட்டுக்கொடுங்கள்! எதிர்காலம் சிறக்கும்

விட்டுக்கொடுங்கள்! எதிர்காலம் சிறக்கும்

விட்டுக்கொடுங்கள்! எதிர்காலம் சிறக்கும்


ADDED : டிச 11, 2022 08:42 AM

Google News

ADDED : டிச 11, 2022 08:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள். எதிர்காலம் சிறக்கும்.

* ஒற்றுமையாக இருப்பவர்கள் மீது இறைவனின் கருணை நிறைந்திருக்கும்.

* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்லுங்கள். அதில் கட்டடம் கட்டி தங்க விரும்ப வேண்டாம்.

* ஆசைக்கு அவரவரின் பாவங்களே வேர். அதிகமாக ஆசைப்பட்டால் குருடனாகவும் செவிடனாகவும் பிறப்பர்.

* மற்றவர்களுடன் இணைந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள்.

* சுவனம் செல்ல விரும்புபவர்கள் ஒற்றுமையை கடைப்பிடியுங்கள்.

* துாய்மையாக இருந்தால் எத்தனையோ சிறிய நன்மைகளும், பெரிய நன்மைகளாக மாறும்.

* உறுதி மிக்க செயல்கள் நிலைத்து நிற்கும்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us