To type in English
(or)Press CTRL+G
To type in English
டிச 20, 2025
மொத்த செய்திகள்: 76
தேர்தல் நெருங்குவதால் நழுவும் ஐ.பி.எஸ்.,கள்
தமிழகம்
32 minutes ago
பழமொழி: கொடிக்கு காய் கனமா?
பழமொழி
53 minutes ago
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு நாளை எழுத்து தேர்வு
தமிழகம்
1 hour(S) ago
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
1 hour(S) ago
தகவல் சுரங்கம்
தமிழகம்
2 hour(s) ago
சபரிமலையில் நாளை
தமிழகம்
2 hour(s) ago
பங்கு நிலுவை ரூ.15,700 கோடியை வசூலிக்க ஏர்டெல் முடிவு
லாபம்
2 hour(s) ago
கேர் ஹெல்த் நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்
லாபம்
2 hour(s) ago
சந் தை துளிகள்
லாபம்
2 hour(s) ago
அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.62 லட்சம் கோடி
லாபம்
2 hour(s) ago
ஐ.பி.ஓ., துளிகள்
லாபம்
2 hour(s) ago
உலக சுகாதார அமைப்பு தலைவருடன் பிரதமர் சந்திப்பு
இந்தியா
2 hour(s) ago
என்.எப்.ஓ.,
லாபம்
2 hour(s) ago
மார்கழி வழிபாடு
தமிழகம்
2 hour(s) ago
நேற்றைய(டிச.,19) தங்கம், வெள்ளி விலை நிலவரம்
லாபம்
2 hour(s) ago
பிப்ரவரி 1ல் தாக்கலாகுமா மத்திய பட்ஜெட்?
இந்தியா
2 hour(s) ago
டில்லி அரசு பள்ளிகளில் காற்று சுத்திகரிப்பு கருவி
இந்தியா
2 hour(s) ago
ஹிஜாப் சர்ச்சை டாக்டர் இன்று பணியில் சேர்கிறார்
இந்தியா
2 hour(s) ago
ஒரே நாளில் தகர்ப்பு!
இந்தியா
2 hour(s) ago
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்
தமிழகம்
2 hour(s) ago
கடற்பாசி பூங்கா நிலம் குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
பொது
2 hour(s) ago
புதிய விதிகளால் உயருமா கச்சா எண்ணெய் உற்பத்தி?
பொது
2 hour(s) ago
வாகன காப்பீடு விற்பனை ஏத்தர் எனர்ஜி துவக்குகிறது
பொது
2 hour(s) ago
ஆரியங்காவில் நாளை
தமிழகம்
2 hour(s) ago
ஸ்ரீராம் லைப் பங்குகள் பிரமல் பைனான்ஸ் விற்பனை
பொது
2 hour(s) ago
நேரடி வரி வசூல் 8 சதவீதம் உயர்வு
பொது
2 hour(s) ago
ஓமன் மார்பிள் ஏற்றுமதிக்கு கதவை திறந்தது இந்தியா
பொது
2 hour(s) ago
டில்லியில் முதல் முறையாக இந்தியா ஏ.ஐ., மாநாடு
பொது
3 hour(s) ago
ஆன்மிகம் அறிவோமா
தமிழகம்
3 hour(s) ago
கல்வி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றும்!
சொல்கிறார்கள்
3 hour(s) ago
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
3 hour(s) ago
சாதனை அல்ல சோதனை!
இது உங்கள் இடம்
3 hour(s) ago
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
3 hour(s) ago
காலத்துக்கேற்ற இலவசம்!
பக்கவாத்தியம்
3 hour(s) ago
மாஜி குற்றவாளி மூலம் வசூலிக்கும் பெண் போலீஸ்!
டீ கடை பெஞ்ச்
3 hour(s) ago
விமர்சனங்களுக்கு பதில்!
அக்கம் பக்கம்
4 hour(s) ago
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
4 hour(s) ago
மேஷம்அசுவினி: தடை விலகும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். மனநிம்மதி உண்டாகும்.பரணி: பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும்.கார்த்திகை 1: பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.
இன்றைய ராசி
4 hour(s) ago
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். மனக்குழப்பம் தோன்றும்.ரோகிணி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடி வரும்.மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.
இன்றைய ராசி
4 hour(s) ago
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர். திருவாதிரை: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். வியாபார சூட்சுமம் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்.
இன்றைய ராசி
4 hour(s) ago
கடகம்புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் திறமை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக வேலை முடியும்.பூசம்: உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும். செயல்களில் லாபம் ஏற்படும். ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு இன்று வெளிப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்றைய ராசி
4 hour(s) ago
சிம்மம்மகம்: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த வேலை முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரம்: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பிறரை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
இன்றைய ராசி
4 hour(s) ago
கன்னிஉத்திரம் 2,3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். உழைப்பு அதிகரிக்கும் அதற்கேற்ற லாபம் கிடைக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவீர். எடுத்த வேலை முடியும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும். தாய்வழி உறவினர் ஆதரவால் சங்கடம் விலகும்.
இன்றைய ராசி
4 hour(s) ago
துலாம்சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி வெற்றியாகும்.சுவாதி: சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செய்து வரும் தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி லாபம் காண்பீர். உழைப்பாளர்கள் நிலை உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி
4 hour(s) ago
விருச்சிகம்விசாகம் 4: நினைப்பது நடக்கும். மனக்குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலை முடியும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன்களை அடைப்பீர்.கேட்டை: தெளிவுடன் செயல்படுவீர். கேட்ட பணம் கிடைக்கும். செல்வாக்கு வெளிப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.
இன்றைய ராசி
4 hour(s) ago
தனுசுமூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் சொந்த பிரச்னைகளை இன்று மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.பூராடம்: உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப் படுவீர். நிதானம் காப்பது நல்லது.உத்திராடம் 1: உங்கள் வழக்கமான வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணமும், புதிய முயற்சிகளும் வேண்டாம்.
இன்றைய ராசி
4 hour(s) ago
மகரம்உத்திராடம் 2,3,4: சங்கடங்களை சந்திக்கும் நாள். எதிர்பாராத செலவு ஏற்படும். வாகனம் பழுதாகி சங்கடப்படுத்தும். திருவோணம்: உங்கள் செயல்களில் நெருக்கடி ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.அவிட்டம் 1,2: எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அவசர வேலைகளை போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். வரவு செலவில் கவனம் தேவை.
இன்றைய ராசி
4 hour(s) ago
கும்பம்அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.சதயம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். வருமானம் திருப்தி தரும். குடும்ப நெருக்கடி குறையும்.பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
இன்றைய ராசி
4 hour(s) ago
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.உத்திரட்டாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப நெருக்கடி குறையும்.ரேவதி: எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். செய்து வரும் வியாபாரத்தில் லாபம் கூடும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.
இன்றைய ராசி
4 hour(s) ago

