To type in English
(or)Press CTRL+G
To type in English
அக் 08, 2025
மொத்த செய்திகள்: 344
பவுர்ணமி பூஜை
ராமநாதபுரம்
08-Oct-2025
நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
ராமநாதபுரம்
08-Oct-2025
பால் குடம் ஊர்வலம்
ராமநாதபுரம்
08-Oct-2025
பாரனுாரில் சாரல் மழை
ராமநாதபுரம்
08-Oct-2025
குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
ராமநாதபுரம்
08-Oct-2025
இன்றைய நிகழ்ச்சி (8.10.2025)
ராமநாதபுரம்
08-Oct-2025
கூட்டுறவு வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்
ராமநாதபுரம்
08-Oct-2025
குப்பையில் வீசப்பட்ட தமிழ் வாழ்க பலகை
சிவகங்கை
08-Oct-2025
சோழவந்தானுக்கு சோதனை
மதுரை
08-Oct-2025
சேதம் அடைந்த ரோடு; பொதுமக்கள் அவதி
சிவகங்கை
08-Oct-2025
போலீஸ் செய்திகள்
மதுரை
08-Oct-2025
அரசு மருத்துவமனையில் தவிப்பு
சிவகங்கை
08-Oct-2025
ஆசிரியர் கூட்டணி கூட்டம்
சிவகங்கை
08-Oct-2025
சிங்கம்புணரியில் பாரம்பரிய எருதுகட்டு விழா
சிவகங்கை
08-Oct-2025
இன்றைய நிகழ்ச்சி:
சிவகங்கை
08-Oct-2025
வருஷாபிேஷகம்
சிவகங்கை
08-Oct-2025
வள்ளலார் பிறந்த நாள்
சிவகங்கை
08-Oct-2025
பா.ஜ., ஆலோசனை கூட்டம்
சிவகங்கை
08-Oct-2025
மருத்துவ மாணவர் மனு தள்ளுபடி செய்த ஐகோர்ட்
பெங்களூரு
08-Oct-2025
வகுப்பறை கட்டடம் திறப்பு
சிவகங்கை
08-Oct-2025
நாளைய மின் தடை
சிவகங்கை
08-Oct-2025
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா
சிவகங்கை
08-Oct-2025
திருச்சி திருவெறும்பூரில் சிப்காட் தொழில் பூங்கா
பொது
08-Oct-2025
ஊழியர்கள் போராட்டம் : ரேஷன் கடைகள் மூடல்
கடலூர்
08-Oct-2025
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் வழிபாடு
கடலூர்
08-Oct-2025
மதுபாட்டில் கடத்தியவர் கைது..
கடலூர்
08-Oct-2025
வி.சி., சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
கடலூர்
08-Oct-2025
ஆபத்தான மரம் அகற்றம்
கடலூர்
08-Oct-2025
வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கடலூர்
08-Oct-2025
அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை
கடலூர்
08-Oct-2025
அச்சுறுத்தும் செங்குளவி: வாகன ஓட்டிகள் அச்சம்
கடலூர்
08-Oct-2025
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அளவீடு பணி
கடலூர்
08-Oct-2025
புகார் பெட்டி...
புகார் பெட்டி கடலூர்
08-Oct-2025
உண்டியல் வழங்கல்
கடலூர்
08-Oct-2025
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
கடலூர்
08-Oct-2025
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கடலூர்
08-Oct-2025
மதுபாட்டில் கடத்தியவர் கைது
விழுப்புரம்
08-Oct-2025
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்
விழுப்புரம்
08-Oct-2025
காங்., கையெழுத்து இயக்கம்
விழுப்புரம்
08-Oct-2025
மகள் மாயம்; தாய் புகார்
விழுப்புரம்
08-Oct-2025
குட்கா விற்றவர் கைது
விழுப்புரம்
08-Oct-2025
ரத்த தான முகாம்
விழுப்புரம்
08-Oct-2025
வயிற்று வலி; சிறுமி தற்கொலை
விழுப்புரம்
08-Oct-2025
கணவரிடம் தகராறு; மனைவி தற்கொலை
விழுப்புரம்
08-Oct-2025
தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
விழுப்புரம்
08-Oct-2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்..
விழுப்புரம்
08-Oct-2025
நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருவள்ளூர்
08-Oct-2025
பெண் தற்கொலை
விழுப்புரம்
08-Oct-2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
விழுப்புரம்
08-Oct-2025
திருவக்கரையில் புறக்காவல் நிலையம் திறப்பு
விழுப்புரம்
08-Oct-2025
இடப்பற்றாக்குறை நில அளவீடு நிறுத்தம்
சிவகங்கை
08-Oct-2025
புகார் பெட்டி
புகார் பெட்டி விழுப்புரம்
08-Oct-2025
காத்திருப்பு போராட்டம்
விழுப்புரம்
08-Oct-2025
வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தர்ணா
விழுப்புரம்
08-Oct-2025
பட்டாசு கடைகளில் சப் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்
08-Oct-2025
அரசு கல்லுாரியில் நாடகப் போட்டி
விழுப்புரம்
08-Oct-2025
விடிய விடிய கொட்டிய மழை
இந்தியா
08-Oct-2025
பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறிப்பிட வழக்கு
மதுரை
08-Oct-2025
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
08-Oct-2025
திருக்குறள் திருவிழா
புதுச்சேரி
08-Oct-2025
இறால் பண்ணையில் டிரைவர் தற்கொலை
விழுப்புரம்
08-Oct-2025
திருவிளக்கு பூஜை
விழுப்புரம்
08-Oct-2025
பரிசளிப்பு, நுால் வெளியீடு
சிவகங்கை
08-Oct-2025
முதியவரிடம் 42 லட்சம் மோசடி செய்த மூவர் கைது
இந்தியா
08-Oct-2025
மாணவர்களுக்கு பாராட்டு விழா
விழுப்புரம்
08-Oct-2025
கிராம மக்கள் திக்... திக்... புதராக மாறிய சாலை
கடலூர்
08-Oct-2025
அலைகழிக்கும் பத்திர பதிவு அதிகாரி
கடலூர்
08-Oct-2025
இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை
இந்தியா
08-Oct-2025
தொழிலாளி சாவு; போலீசார் விசாரணை
கடலூர்
08-Oct-2025
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்
08-Oct-2025
ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கடலூர்
08-Oct-2025
இன்று இனிதாக ... (08.10.2025) புதுடில்லி
இந்தியா
08-Oct-2025
காத்திருப்போர் கூடம் : எம்.எல்.ஏ., அடிக்கல்
கடலூர்
08-Oct-2025
பஸ் மோதி ஒருவர் பலி
கடலூர்
08-Oct-2025
இலவச கண் சிகிச்சை முகாம்
கள்ளக்குறிச்சி
08-Oct-2025
பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி
கள்ளக்குறிச்சி
08-Oct-2025
நாளைய மின் நிறுத்தம்
கள்ளக்குறிச்சி
08-Oct-2025
நண்பரை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
பெங்களூரு
08-Oct-2025
மதுரை- சினிமா- 08.10
மதுரை
08-Oct-2025
விழிப்புணர்வு ஊர்வலம்
சிவகங்கை
08-Oct-2025
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
08-Oct-2025
இரு தரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
08-Oct-2025
மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
கள்ளக்குறிச்சி
08-Oct-2025
பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்
திருப்பூர்
08-Oct-2025
டூ-- - வீலர் திருட்டு
திருவள்ளூர்
08-Oct-2025
இன்று இனிதாக - திருப்பூர்
திருப்பூர்
08-Oct-2025
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து
திருப்பூர்
08-Oct-2025
லாரியில் பேட்டரிகள் திருடிய மூவர் கைது
திருவள்ளூர்
08-Oct-2025
பசுமை மாரத்தான் பங்கேற்க அழைப்பு
திருப்பூர்
08-Oct-2025
பி.ஏ.பி., திட்ட தின விழா
திருப்பூர்
08-Oct-2025
டெங்கு காய்ச்சல் தவிர்க்க அறிவுரை
திருப்பூர்
08-Oct-2025
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
08-Oct-2025
வாகன ஓட்டிகளுக்கு அபாயம்!
புகார் பெட்டி திருப்பூர்
08-Oct-2025
ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
08-Oct-2025
வெளி நபர்களை நியமிக்க கூடாது!
திருப்பூர்
08-Oct-2025
திருப்பூரை நோக்கி வரும் பிராண்ட் ஆர்டர்கள்
திருப்பூர்
08-Oct-2025
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர்
08-Oct-2025
6.5 சவரன் நகை சித்தாமூரில் திருட்டு
செங்கல்பட்டு
08-Oct-2025
மழை பொழிய வேண்டி மழைச்சோறு வழிபாடு
திருப்பூர்
08-Oct-2025
செங்கையில் 11ம் தேதி கிராம சபை கூட்டம்
செங்கல்பட்டு
08-Oct-2025
மாற்றுத்திறனாளிகள் முகாம் இடமாற்றம்
திருப்பூர்
08-Oct-2025
இன்றைய மின் நிறுத்தம்
திருப்பூர்
08-Oct-2025
போலீஸ் டைரி
திருப்பூர்
08-Oct-2025
10ம் தேதி மின் நிறுத்தம்
திருப்பூர்
08-Oct-2025
திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
08-Oct-2025
மாநகர பேருந்தில் பயணி உயிரிழப்பு
செங்கல்பட்டு
08-Oct-2025
குட்கா பறிமுதல் ஆந்திர நபர் கைது
திருவள்ளூர்
08-Oct-2025
தாசில்தார்கள் பணியிட மாற்றம்
திருவள்ளூர்
08-Oct-2025
இன்று இனிதாக ... (08.10.2025) திருவள்ளூர்
திருவள்ளூர்
08-Oct-2025
சிட்டி கிரைம் செய்திகள்
கோயம்புத்தூர்
08-Oct-2025
கஞ்சா விற்ற ஐவர் கைது
செங்கல்பட்டு
08-Oct-2025
நாளைய மின்தடை: செங்கல்பட்டு
செங்கல்பட்டு
08-Oct-2025
பாலியல் தொல்லை அளித்தவருக்கு குண்டாஸ்
கோயம்புத்தூர்
08-Oct-2025
ஹாக்கி போட்டியில் சக்தி அணிக்கு வெற்றி
கோயம்புத்தூர்
08-Oct-2025
இன்றைய நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
08-Oct-2025
5 விக்கெட்கள் வீழ்த்தி கவுதம் அபாரம்
கோயம்புத்தூர்
08-Oct-2025
கழிவு மேலாண்மைக்கு டேனி ஷெல்டர்ஸ் உதவி
கோயம்புத்தூர்
08-Oct-2025
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
08-Oct-2025
வரும் 11ம் தேதி கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம்
08-Oct-2025
அரங்கநாதர் கோவில் தேருக்கு புதிய ஷெட்
கோயம்புத்தூர்
08-Oct-2025
தனியார் பஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு
காஞ்சிபுரம்
08-Oct-2025
கருப்பராயன் கோவில் திருவிளக்கு பூஜை
கோயம்புத்தூர்
08-Oct-2025
5 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது
கோயம்புத்தூர்
08-Oct-2025
ரேஷன் கடைகள் மூடல்; பொது மக்கள் தவிப்பு
கோயம்புத்தூர்
08-Oct-2025
நிலக்கடலைக்கு கூடுதல் விலை
கோயம்புத்தூர்
08-Oct-2025
இசை தமிழ் சங்க ஆண்டு விழா
கோயம்புத்தூர்
08-Oct-2025
கொடிகள் படர்ந்த பள்ளிக்கட்டடம்
கோயம்புத்தூர்
08-Oct-2025
புத்தக வெளியீட்டு விழா
கோயம்புத்தூர்
08-Oct-2025
பிரதான ரோட்டில் சுகாதார கேடு
திருப்பூர்
08-Oct-2025
போலீஸ் செய்திகள்
கோயம்புத்தூர்
08-Oct-2025
நாளைய மின்தடை
கோயம்புத்தூர்
08-Oct-2025
வன உயிரின வார விழா; விழிப்புணர்வு பேரணி
கோயம்புத்தூர்
08-Oct-2025
அறக்கட்டளை சார்பில் ஆர்.ஓ. பிளான்ட்
கோயம்புத்தூர்
08-Oct-2025
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
08-Oct-2025
பழமொழி: கூழானாலும் குளித்து குடி!
பழமொழி
08-Oct-2025
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
08-Oct-2025
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
08-Oct-2025
வம்பு எதற்கு?
அக்கம் பக்கம்
08-Oct-2025
சினிமாவே எடுக்கிறாங்க தெரியுமா?
பக்கவாத்தியம்
08-Oct-2025
ஆதிபராசக்தி கோவிலில் 43ம் ஆண்டு விழா
கோயம்புத்தூர்
08-Oct-2025
இன்று இனிதாக
கோயம்புத்தூர்
08-Oct-2025
முகாமிட்ட யானைகள்; தொழிலாளர்கள் தவிப்பு
கோயம்புத்தூர்
08-Oct-2025
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
நீலகிரி
08-Oct-2025
முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த மக்கள்
நீலகிரி
08-Oct-2025
பெண் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
நீலகிரி
08-Oct-2025
அறிவியல் ஆயிரம் : குறையும் பனிப்படலம்
அறிவியல் ஆயிரம்
08-Oct-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
08-Oct-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
08-Oct-2025
மேஷம்:அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். புதிய முயற்சி வேண்டாம்.பரணி: உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். டென்ஷன் அதிகரிக்கும். நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய ராசி
08-Oct-2025
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.ரோகிணி: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நேற்றைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். செலவுகள் வழியே தேவை பூர்த்தியாகும்.மிருகசீரிடம் 1,2: ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். விற்பனை மந்தமாகும். நெருக்கடிக்கு ஆளாவீர்.
இன்றைய ராசி
08-Oct-2025
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: லாபமான நாள். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் வரும். நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: அடுத்தவர் மனநிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் வரும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். உழைப்பாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி
08-Oct-2025
கடகம்:புனர்பூசம் 4: தடைகளைத் தாண்டி வெற்றி பெற வேண்டிய நாள். முயற்சியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.பூசம்: மனக்குழப்பம் விலகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.ஆயில்யம்: நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
08-Oct-2025
சிம்மம்:மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். மனம் தெளிவு அடையும்.பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். குருவை வழிபடுவது நல்லது.உத்திரம் 1: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் அறிவுரை உங்களை வழி நடத்தும். லாபத்தை உண்டாக்கும்.
இன்றைய ராசி
08-Oct-2025
கன்னி:உத்திரம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். சந்திராஷ்டமம் என்பதா முயற்சியில் சங்கடம் தோன்றும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவதால் வேலைகள் நடக்கும். பிறரை அனுசரித்துச் செல்வதால் விருப்பம் பூர்த்தியாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.சித்திரை 1,2: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவாக செயல்படுவது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
இன்றைய ராசி
08-Oct-2025
துலாம்:சித்திரை 3,4: யோகமான நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நண்பர்களால் உங்கள் வேலை எளிதாகும்.சுவாதி: நினைத்ததை சாதிப்பீர். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வர வேண்டிய பணம் வரும். விலகிச் சென்ற உறவினர் உங்களைத் தேடி வருவர்.
இன்றைய ராசி
08-Oct-2025
விருச்சிகம்:விசாகம் 4: எதிர்ப்பு விலகும் நாள். செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்.அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.கேட்டை: எதிர்பார்த்த பணம் வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி தரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.
இன்றைய ராசி
08-Oct-2025
தனுசு:மூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சியில் இழுபறி உண்டாகும். குரு வழிபாடு நன்மை தரும்.பூராடம்: எதிலும் நிதானம் தேவை. உங்கள் வேலைகளில் தடை உண்டானாலும் முடிவு லாபமாகும். வருமானம் திருப்தி தரும்.உத்திராடம் 1: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. வேலைகளில் கூடுதல் அக்கறை தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம்.
இன்றைய ராசி
08-Oct-2025
மகரம்:உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை சந்திக்கும் நாள். தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். மனச்சலிப்பு உண்டாகும்.திருவோணம்: வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2: திட்டமிட்ட வேலை இழுபறியாகும். பண நெருக்கடி அதிகரிக்கும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
இன்றைய ராசி
08-Oct-2025
கும்பம்:அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி குறையும்.சதயம்: விருப்பம் நிறைவேறும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலையில் லாபம் உண்டு.பூரட்டாதி 1,2,3: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குரு வழிபாடு நன்மை தரும்.
இன்றைய ராசி
08-Oct-2025
மீனம்:பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். வார்த்தைகளில் நிதானம் தேவை. உங்கள் கோபம் உங்களுக்கே எதிராகும். செலவிற்கேற்ற வரவு வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கையில் புதிய முடிவை எடுப்பீர். அலுவலகத்தில் உண்டான நெருக்கடி விலகும்.ரேவதி: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வரவு செலவில் கவனம் தேவை.
இன்றைய ராசி
08-Oct-2025

