Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

28 ஜன 2024

கடகம்: ஆக்கம்

கடகம்: புனர்பூசம் 4: பண வரவில் இருந்த தடை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். விஐபிகள் முயற்சி நிறைவேறும்.
பூசம் : தடைபட்டிருந்த செயல் மீண்டும் தொடரும். இழுபறியாக இருந்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவர்.
ஆயில்யம்: உங்கள் பேச்சாற்றலில் முன்னேற்றம் காண்பீர். சமூகத்தில் புகழ் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us