வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன்( 31.7.2026 - 6.8.2026)
கடகம்: சூரியனை வழிபட்டுவர உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக திடீர் பயணம் ஏற்படும். இழுபறி வேலை முடியும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெள்ளி அன்று கவனமாக செயல்படுவது நல்லது.
பூசம்: எளிதாக கிடைத்து வந்த ஆதாயங்களை இனி அதிக முயற்சியால் அடைய வேண்டியதாக இருக்கும். சிலரும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். உங்களுக்கு உதவி செய்து வந்தவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். வெள்ளி சனி அன்று வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம்: புதன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். கஷ்டம் என்றிருந்த நிலை மாறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சனி ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 31.7.2026 காலை 7:39 மணி - 2.8.2026 மதியம் 3:14 மணி