கடகம் : பாசம்
முந்தய நாட்களின் ராசி
27 பிப் 2024

கடகம்: பாசம்
கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். விஐபிகளின் ஆதரவு அதிகரிக்கும்.
பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய முயற்சியில் ஆதாயம் ஏற்படும்.
ஆயில்யம்: தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























