Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

04 ஆக 2024

கடகம்: பிரீதி

கடகம்: புனர்பூசம் 4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். முன்னோர் வழிபாடு முயற்சிகளை வெற்றியாக்கும்.பூசம்: உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.ஆயில்யம்: முயற்சியால் ஆதாயம் தோன்றும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us