Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

29 ஆக 2024

கடகம்: சாந்தம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். செலவு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும் இருப்பினும் இன்று நினைத்ததை சாதிப்பீர். பூசம்: எதிர்ப்பு தோன்றும் நாள். இன்று ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். யோசித்து செயல்படுவது நல்லது.ஆயில்யம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் லாபம் காண்பீர். மனதில் நிம்மதி உண்டாகும். திறமை வெளிப்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us