இன்றைய ராசி
கடகம் : தோல்வி
முந்தய நாட்களின் ராசி
கடகம்: புனர்பூசம் 4: முயற்சியால் வெற்றி காணும் நாள். நீங்கள் ஈடுபடும் வேலையில் வெற்றி பெறுவீர். உங்கள் திறமையால் எதிர்பார்த்த ஒன்று நிறைவேறும்.பூசம்: பழைய பிரச்னை முடிவுக்கு வரும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழில் எதிரிகள் விலகிச் செல்வர்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலை லாபம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி : கடகம்
21 மார் 2025