இன்றைய ராசி
கடகம் : கோபம்
முந்தய நாட்களின் ராசி
கடகம்: புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்கள் செயல் வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவர். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய நட்பால் கனவு நனவாகும்.
இன்றைய ராசி : கடகம்
19 மே 2025