Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

29 நவ 2025

கடகம்: சிக்கல்

கடகம்


புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் முயற்சியில் இன்று மதியம் வரை இழுபறி இருக்கும். எதையும் முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.

பூசம்: செயல்களில் சின்னச் சின்ன தடை இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர். எதிர்பார்த்த லாபம் அடைவீர்.

ஆயில்யம்: தொழில் போட்டியாளரால் நெருக்கடி உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இன்று அந்த நிலை மாறும். விருப்பம் நிறைவேறும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us