Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சாந்தி

முந்தய நாட்களின் ராசி

19 ஜன 2024

கன்னி: சாந்தி

கன்னி: உத்திரம் 2,3,4: தொழிலில் கவனத்துடன் செயல்படுவீர்கள். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
அஸ்தம்: எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.
சித்திரை 1,2: மறைமுக தொல்லைகள் விலகும் என்றாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us