தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
கன்னி: உலகளந்த பெருமாளை வழிபட நன்மை நடக்கும்.
உத்திரம் 2,3,4: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் சங்கடங்களை நீக்குவார்.  நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எடுத்த வேலை வெற்றியாகும்.

அஸ்தம்: பொருளாதார நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட தேக்க நிலை மாறும். கண்டக சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உடல் நிலை சீராகும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.

சித்திரை 1,2: புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. அடுத்த வரை நம்பி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். ராகு பகவான் உங்களைப் பாதுகாப்பார். எதிர்ப்பு, பகை, நோய் நொடி, வம்பு வழக்கு என்பதெல்லாம் உங்களை நெருங்காது.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us