Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தனம்

முந்தய நாட்களின் ராசி

19 பிப் 2024

கன்னி: தனம்

கன்னி: உத்திரம் 2,3,4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.
அஸ்தம்: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
சித்திரை 1,2: தடைப்பட்டிருந்த முயற்சி நிறைவேறும். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் வருவார்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us