Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

06 மே 2024

கன்னி: வெற்றி

கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். மாலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.
அஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பயணத்தில் சில சங்கடம் காணும் நாள்.
சித்திரை 1,2: முயற்சி நிறைவேறும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us