Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : துயரம்

முந்தய நாட்களின் ராசி

29 மே 2024

கன்னி: துயரம்

கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும்.
அஸ்தம்: குலதெய்வ அருளால் குறைகள் தீரும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
சித்திரை 1,2: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us