Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

22 ஜூலை 2024

கன்னி: பாராட்டு

கன்னி: உத்திரம் 2,3,4: உயர்ந்த இடத்தில் இருப்பவரை சந்திப்பீர். உங்கள் முயற்சி லாபமாகும் நாள்.அஸ்தம்: செய்துவரும் தொழிலில் சிரமம் உண்டாகும். முயற்சியில் இழுபறி ஏற்படும். நிதானமாக செயல்படும் நாள்.சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். அரசியலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us