Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நன்மை

முந்தய நாட்களின் ராசி

11 ஆக 2024

கன்னி: நன்மை

கன்னி: உத்திரம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். வரவுகளில் இருந்த தடை அகலும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.அஸ்தம்: நினைப்பது நிறைவேறும் நாள். செலவிற்கேற்ற வரவு வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். சித்திரை 1,2: யோகமான நாள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us