கன்னி : லாபம்
முந்தய நாட்களின் ராசி
08 நவ 2024

கன்னி: லாபம்
கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். அஸ்தம்: குழப்பம் தவிர்த்து செயல்படுவது நன்மையாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் உங்கள் வேலைகள் ஆதாயமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























