Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

06 டிச 2024

கன்னி: தாமதம்

கன்னி: உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும்.அஸ்தம்: மனக்குழப்பம் விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.சித்திரை 1,2: உறவினர்கள் உதவியால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us