Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சாதனை

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2025

கன்னி: சாதனை

கன்னி: உத்திரம் 2,3,4: அனுகூலமான நாள். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வரும். அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடை உண்டானாலும் இறுதியில் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.சித்திரை 1,2: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். மனக் குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us