Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நன்மை

முந்தய நாட்களின் ராசி

15 மார் 2025

கன்னி: நன்மை

கன்னி: உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திரனும் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவை. அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் துணிச்சலாக செயல்படுவீர்.சித்திரை 1,2: தொழிலில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். பிறரின் பிரச்னைகளுக்கு முன்நின்று தீர்வு காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us