Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சோதனை

முந்தய நாட்களின் ராசி

26 மே 2025

கன்னி: சோதனை

கன்னி: உத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். மதியம் வரை செயல்களில் குழப்பம், வருமானத்தில் தடை இருந்தாலும் அதன்பின் நிலைமை சரியாகும்.அஸ்தம்: திறமை வெளிப்படும் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.சித்திரை 1,2: முன்னோர் வழிபாடு உங்கள் கவலைகளை நீக்கும். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us