Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

04 ஜூலை 2025

கன்னி: நிம்மதி

கன்னி

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவு உண்டாகும். 

அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். 

சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us