Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : குழப்பம்

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2025

கன்னி: குழப்பம்

கன்னி:

உத்திரம் 2,3,4: யோகமான நாள். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தை திட்டமிட்டு செயல்படுவீர்.

அஸ்தம்: நினைப்பது நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். மனம் தெளிவாகும்.

சித்திரை 1,2: நிதானமாக செயல்படுவதால் லாபம் கூடும். பணிபுரியும் இடத்தில் வாக்கு வாதம் வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us